வயிறுவலி வந்து துடிதுடித்திறந்த பெண்ணின் வயிற்றுக்குள் எரித்தபின் என்ன இருந்தது?

இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும 50 வயதுடைய பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார். பல நாட்களாகியும் அந்தப் பெண்மணியின் வயிற்று வலிக்கான காரணத்தினை குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் வயிற்றுவலி கடுமையாகியும் அப்பெணணை யாரும் மருத்துவமனைக்கு எடுத்து சொல்லாத காரணத்தினால் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உரிய மரணக்கிரியைகள் முடிந்து ஈமக் கிரியைக்காக சுடுகாட்டுக்கு அந்தப் பெண்மணியின் உடலத்தை எடுத்துச் சென்று எரித்துள்ளனர். பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்று அந்த பெண்மணியை எரித்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண்மணியின் எரிந்து கருகிய வயிற்றுப்பக்கமிருந்து பெரிய அளவுடைய கத்திரிக்கோல் ஒன்று சாம்பலின் நடுவே தென்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற அங்கிருந்தோர் அந்தப் பெண் மரணித்தமைக்கான காரணத்தினைக் கண்டறிந்தனர்.

அதாவது அந்தப் பெண்மணி கத்தரிக்கோலை விழுங்கியதாலேயே தீவிர வயிற்றுவலி வந்து இறந்தார் என்பது தெளிவானது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.