இணையத்தில் வைரலாகும் முதியவரின் செயல்!! மிரள வைக்கும் காட்சி..

நாட்டில் எத்தனையோ சிகிச்சை முறையினை அவதானித்திருக்கும் நீங்கள் இப்படியொரு சிகிச்சை முறையினை அவதானித்திருக்கவே மாட்டீர்கள்.

ஆம் அக்குபஞ்சர் வைத்தியம் என்ற பெயரில் சுத்தியால் முதுகை பிளக்கும் கிராமத்து வைத்தியரின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக காட்சியளிக்கும் இந்த வைத்தியத்தினை பார்ப்பதற்கு ஏகப்பட்டோர் வரிசையில் காத்திருக்கின்றனர். காண்பவர்களை மிரள வைக்கும் காட்சி இதோ...