வளர்ப்பு மகளுடன் தகாத உறவு! சாமியார் பற்றி அதிர்ச்சித் தகவல்..

பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் குறித்து மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சானுடன் தகாத உறவு கொண்டார் என அவரின் கணவரான விஷ்வாஸ் குப்தா புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

நாம் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளராக இருந்தேன், 1999ம் ஆண்டு பிரியங்காவுக்கு ஹனிப்ரீத் இன்சான் என பெயர் வைத்தார்.

அந்த ஆண்டே எங்களுக்கு திருமணமும் நடைபெற்றது. 2011ம் ஆண்டு ராம் ரஹீம் சிங்கை சந்திக்கச் சென்றேன்.

அப்போது அவருடைய அறைக்கதவு திறந்திருந்தது, என் மனைவியுடன் தகாத உறவு கொண்டிருந்தார்.

என் மனைவியை என்னிடமிருந்து பிரித்துவிட்டார், நாங்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஹனிப்ரீத்தையே புகார் அளிக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.