6 வயது சிறுவனுடன் ரொமான்ஸ்: பெண் ஆசிரியர் வேலை நீக்கம், வீடியோ உள்ளே

சமீபத்தில் பெண் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் இருந்த சிறுவனுடன் கொஞ்சல் வார்த்தைகளில் பேசியுள்ளார். ஆனால் அதில் அந்த சிறுவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் செல்லமாக பதில் கூறியுள்ளார்.

அதை தெரிந்தோ அல்லது தெரியாமலேயோ அது வீடியோ எடுக்கப்பட்டு அதை சமூக வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வை சுலபமாக எடுத்துக்கொள்ள விரும்பாத பலர் அதற்கு பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் நெட்டிசன்கள் அதை வைத்து நிறைய மீம்ஸ் போட்டுள்ளனர். இந்நிலையில் இது வைரலாகியதை அடுத்து தற்போது அந்த ஆசிரியர் அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இத பற்றி அந்த சிறுவனின் தந்தை கூறியுள்ள வீடியோவை கீழே இணைக்கப்பட்டுள்ளது.