தந்தை தகராறு : 2 மகள்கள் தற்கொலை

கடலூர் அருகே குட்டியாங்குப்பத்தில் தந்தை குடிபோதையில் தகராறு செய்ததால் 2 மகள்கள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர். தந்தை கணேசன் போதையில் தகராறு செய்ததால் சிறுமி டிரேசா (15), ஐயம்மாள் (22) இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் விஷம் குடித்தும், மற்றொருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.