தமிழக நட்சத்திர வேட்பாளர்கள்… வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு..? முழு விவரம்

இன்று மதியம் 3:30 மணி நேர நிலவரப்படி நட்சத்திர வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் குறித்தான பட்டியல்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இந்த முறை திமுக மற்றும் அதிமுக கூட்டணி சார்பில பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களில் யார் வெற்றிக் கனியை சுவைக்கப் போகிறார்கள், யார் தோல்வியால் துவளப் போகிறார்கள் என்பது குறித்தாக மழு விவரப் பட்டியல்.

இன்று மாலை 7:30 மணி நேர நிலவரப்படி நட்சத்திர வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள்:

மத்திய சென்னை:

தயாநிதி மாறன் (திமுக)- 4,47,150

சாம் பால் (பா.ம.க)- 1,46,813

தென் சென்னை:

தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)- 4,99,384

ஜெயவர்த்தன் (அதிமுக)- 2,71,002

சிதம்பரம்:

திருமாவளவன் (விசிக)- 4,26,128

சந்திரசேகர் (அதிமுக)- 4,10,096

கோவை:

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)- 3,90,155

பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்)- 5,66,758

தர்மபுரி:

அன்புமணி ராமதாஸ் (பா.ம.க)- 4,85,109

செந்தில் குமார் (திமுக)- 5,47,344

கள்ளக்குறிச்சி:

சுதீஷ் (தேமுதிக)- 3,18,219

பொன் கவுதம சிகாமணி (திமுக)- 7,09,599

கன்னியாகுமரி:

பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) - 3,45,554

வசந்த குமார் (காங்.) - 5,94,881