பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இசை உலகின் சரித்திர நாயகன் எஸ்.பீ.பி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவர், மரணமடைந்த செய்தியைக் கேட்டு, இசை உலகத்தினர் கண்ணீர் மல்குகின்றனர்.