உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஜனவரி 27 ஆம் திகதி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்