கர்ப்பமான மகளை கண்மூடித்தனமாக தாக்கிய தாய்! கதறியழும் மகள்..

பிரேசிலில் கர்ப்பமாக இருக்கும் 17 வயது மகளை அவரது தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் 17 வயதுப் பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார், இதை அவரது தாய் கண்டுபிடித்ததால் ஆத்திரத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

அவர் அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டு முகத்தில் தொடர்ந்து குத்துகிறார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதுடன் இரத்தம் வந்துள்ளது, அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குகின்றார்.

இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமடைந்ததால் மகளை இவர் தாக்கியதாக தெரிவிக்க்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை அங்கிருக்கும் நபர் காணொளியாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

காணொளியை இங்கு அங்கு அழுத்தி பார்கவும்...