தூக்கிட்டு உயிரை மாய்ப்பேன்! ரத்னதேரர் திடீர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கினால் இனி தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை என்றும் தூக்கிட்டு உயிரை மாய்பபதே தனது முடிவு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க எடுத்த தீர்மானம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளபோதே தேரர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.