கோத்தபாயவிற்கு அமோக வரவேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு , அக்குறணை அவத்துக் கொட நகரில் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஹிலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்தகம மற்றும் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.