சஜித்திற்கும் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஐ.தே.கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக எதிர்வு கூறப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாவுக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் ”சிங்கத்தின் நேசம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

இந்த சந்திப்பு குறித்த சந்திப்பு இந்த நிகழ்வின்போதே இடம்பெற்றுள்ளது.

தற்போது அவர்கள் இருவரும் சந்தித்து பேசிய படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதேவேளை குறித்த இருவரின் இந்த சந்திப்பானது தேசிய “வெற்றிக்கான” கூட்டாளிகளா? இல்லை “இனத்துவேச” பாட்டாளிகளா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.