கோத்தாபாய கூட்டத்தில் புறக்கணிகப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் இலச்சினைகள்!

பலாங்கொடையில் நேற்றையதினம் கோத்தாபாய ராஜபக்ஷவுடைய மாபெரும் கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது எமது நாட்டின் தேசிய கொடியில் மூவின மக்களையும் அடையாளப்படுத்தும் இலச்சினை இருக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.