மன்னார் ஆஜரிடம் ஆசிபெற்ற சஜித்!

இன்றையதினம் மன்னார் மாவட்டத்திற்கு பிரச்சார பணிகளிற்காக சென்ற புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மன்னார் ஆயரை சந்தித்துள்ளார்.

மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை, ஆயர் இல்லத்தில் சந்தித்து சஜித் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனும் சஜித்துடன் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.