பெரமுனவின் கூட்டத்தில் கூச்சலிட்ட பொதுமக்கள்! திட்டித்தீர்த்த கோத்தபாய பகீர் காணொளி

எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டில் ஜனாதிஅப்தி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் பிர்ச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்க்ஷ அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க நுழைந்தபோது அவரின் ஆதரவாளர்கள் அவரை தூக்கிச்சென்ற போது கூட்டத்திலிருந்த மக்கள் கூச்சலிட்டு அவர் வரவேற்றுள்ளனர்.

அப்போது கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்க்ஷ இடைநடுவில் அதனை நிறித்தியதோடு , ஆத்திரமடைந்து வசந்த சேனநாயக்காவை சாடியுள்ளார்.