பிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் தென்னிலங்கை

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.தே.கவில் அங்கம் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் தான் இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இத்தகவலை அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.