தமிழர்களை ஆறுதல் படுத்தும் நாமல்!

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் இறங்கிய கோட்டாபய வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

நாளையதினம் அவர் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் தேர்தலிற்கு சில நாட்களின் முன்னதாக கோத்தபாய தொடர்பில் வெள்ளை வான், முதலை கதைகள் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலை அச்சத்தில் உறைந்து போயிருந்த தமிழ் மக்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக, நாமல் ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.