எதிர்க்கட்சி தலைவர் இவர்தான்! ரணிலின் திடீர் முடிவு

தற்போதைய சபாநாயகர் கருஜயசூரியவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதென ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சைக்கு தீர்வு காண கூட்டப்பட்ட இரண்டு கூட்டங்களில் சஜித் பங்கேற்காததே, ரணிலின் இந்த முடிவிற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்பதானால், தற்போதைய சபாநாயகர் பொறுப்பை அவர் விட்டு விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.