காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? வெளியான தகவல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பது பொதுத்தேர்தலில் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்போதைய நிலையில், தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உட்பட 08 பேர் கொண்ட குழு நிர்வகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.