இறுதிநிமிடத்தில் வாக்களித்த சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வாக்குப் பதிவுகள் முடிவுபெற சில நிமிடங்கள் இருந்தபோதே அவர் வாக்களிக்கச் சென்றுள்ளார்.

சஜித் பிரேமதாஸ அம்பாந்தோட்டை – அபயபுர சுரனிமல பாடசாலையில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் தனது குடும்பத்தினருடன் இன்று மாலை 4.45ற்கு வாக்களிக்கச் சென்றுள்ளார்.