கொழும்பு நடவடிக்கையால்...! தடுமாறும் வடக்கு கிழக்கு பிரதான அரசியல்கட்சி

வடக்கு கிழக்கின் பிரதான அரசியல் கட்சி ஒன்றின் வாக்கினை குறைப்பதற்காக, பிரதமரின் முக்கிய செயலாளரின் வழிநடத்தலில் 12 பேர் கொண்ட விசேட அணி ஒன்று செயல்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தமுறை கணிசமான ஆசனங்களைப் பெற்றிருந்த குறித்த கட்சியின் வாக்கை குறைப்பதில் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் வாயிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது.