ரிஷாட்டின் மனு நிராகரிப்பு; விரைவில் கைதாவாரா?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் தன்னை குற்றப்புலனாய்வு பிரிவு தன்னை கைது செய்ய முயற்சி செய்வதாக ரிஷாட் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

எனினும் அவரின் மனு இன்று நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு வரும்படி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை குற்றப்புலனாய்வு பிரிவு அழைத்துள்ளது.

இந் நிலையில் பெரும்பாலும் இதன்போது அவர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.