தேசியப்பட்டியல் நெருக்கடி: சஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப்பட்டியல் விபரம் போலியானது என கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கொழும்பில் இன்று காலை விசேட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்னும் தேசியப்பட்டில் இறுதிப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.