26 அல்ல, 28 அமைச்சுக்கள்? ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

அமைச்சுக்களின் எண்ணிக்கை 28 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் இம்முறை 40 இராஜாங்க அமைச்சகர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.