புதிய தலைவர் யார்? ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒரு இளம் உறுப்பினருக்கு பெற்றுக் கொடுக்க கட்சியின் மத்திய செயற்குழு கூட்டதத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாராளுமன்ற தோல்வியின் பின்னர் கட்சியை மறுசீரமைத்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் வெற்றிகரமான பயணத்தை கருத்தில் கொண்டு, ஒரு இளம் உறுப்பினர் ஒருவரிடம் கட்சியை ஒப்படைக்க ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.