யேசு நாதரின் அதிசய திருமுகம்! வியப்பில் மக்கள்

கேரளா மாநிலம் - கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு விளக்கண்ணூர் என்னுமிடத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திவ்விய நற்கருணையில் தோன்றிய இயேசு ஆண்டவரின் திருமுகம் ரோம் நகருக்கு எடுத்து செல்லபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டவரின் திருமுகம் ஆய்வுக்காகவே ரோம் நகருக்கு எடுத்து செல்லபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திவ்விய நற்கருணையில் தோன்றிய இயேசு ஆண்டவரின் திருமுகத்தின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இச் சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமன்றி பார்ப்பவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.