தென்னிலங்கை பெண்களுடன் ஜெனிவா சென்ற தமிழர் அரங்கேற்றியவை அனைத்தும் அம்பலம்!

தென்னிலங்கை பெண்களுடன் ஜெனிவா சென்ற தமிழர் அரங்கேற்றிய சம்பவங்கள் தற்பொழுது அம்பலத்திற்கு வந்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், நளினி ரட்ணராஜா மற்றும் அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அங்கு சென்றதுடன் தமிழ் மக்கள் பிரச்சனையில் சர்வதேசம் தலையிடுவதை தடுக்கும் முகமாக அவர்கள் அங்கு செயலாற்றியிருந்தனர்.