இந்தியாவின் பெயரால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் – திருநாவுக்கரசு

தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ”தமிழீழம் தமிழர் தாயகம்” எனும் மாநாட்டில் அரசியல் ஆய்வாளரும் அரசியல் விரிவுரையாளருமான திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய உரை