உலக முடிவு பகுதியில் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக முடிவு எனும் பகுதிக்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.