கிளிநொச்சியில் அதிசயம்; தேங்காயில் நயினை அம்மனின் கண்!

வீட்டில் வணங்கும் படத்தடியில் அர்ச்சனை தேங்காயை எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில் அம்மனின் கண் இரண்டும் தெரியும்படியாக உள்ளது.

திருமதி சின்னப்பு பொன்னம்மா அவர்களின் வீட்டில் அதிசயம் அளித்து உள்ளது.

எனவே இந்த வீட்டில் ஆதி வைரவர் ஆலயமும் அம்மனும் சேர்த்த ஆலயம் சிறிதாக அமையப்பெற்றுள்ளது.

இந்த இடத்திற்கு செல்ல கிளிநொச்சி நகரில் இருந்து பரவிப்பாஞ்சான் வழியாக வந்து மருதநகர் பிள்ளையார் கோவில் முன்பாகவுள்ள வீதிக்கு அருகில் செல்லும் வழியில் பொன்னம்மா கமம் அங்கே கட்சி தருகிறார்.