காத்­தான்­குடியில் 170 பேருக்கு நடந்த விபரீதம்

காத்­தான்­குடி பிர­தே­சத்தில் மோட்டார் சைக்கிள் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிய 170 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி துஷார ஜெயலால் நேற்று தெரி­வித் தார்.

ஹஜ் பெருநாள் தின­மான 2 ஆம், 3ஆம் திக­தி­களில் மோட்டார் சைக்­கிளில் தலைக்­க­வசம் அணி­யாமை மற்றும் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இன்றி பய­ணித்த குற்­றங்­க­ளுக்­­காக 170 பேருக்கு எதி­ரா­கவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.