நிந்தவூரில் கோர விபத்து! இளம் குடும்ப பெண்ணிற்கு வீதியில் நடந்த பரிதாபம்

நிந்தவூரில் கோர விபத்து! இளம் குடும்ப பெண்ணிற்கு வீதியில் நடந்த பரிதாபம்

சற்றுமுன் நிந்தவூரில் பைக் மீது பாரவூர்தியொன்றும் மோதுண்டதில் பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தில் அட்டப்பழம் பகுதியை சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவரே பலியாகியுள்ளதோடு, கணவன் மற்றும் பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.