கொழும்பு - காலி முகத்திடலில் 18 வயது இளைஞரும் 44 வயது யுவதியும் செய்த செயல்

கொழும்பு - காலி முகத்திடலில் 18 வயது இளைஞரும் 44 வயது யுவதியும் செய்த செயல்

கொழும்பு - காலி முகத்திடலில் அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்ட இளைஞரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதி 44 வயதுடைய பாலர் பாடசாலை ஆசிரியை எனவும் குறித்த இளைஞருக்கு 18 வயது என்றும் தெரிய வந்துள்ளது.

அத்தோடு குறித்த ஆசிரியை ஒரு குழந்தையின் தாய் ஆவார்.

காலிமுகத்திடலில் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழங்கிய தகவலின் பின்பே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும் இடையில் பல காலமாக கள்ளக் காதல் தொடர்பு இருந்து வருவதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.