புத்தளம் துப்பாக்கி சமரில் இருவர் உயிரிழப்பு

புத்தளம்- தப்போவ பிரதேசத்தில் இன்று காலை (12) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.