யாழில் சுடப்பட்ட இளைஞன் இவர் தான்!!

யாழ்ப்பாணம் அரியாலையில் இன்று இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள இளைஞர் இவர் தான். அரியாலையில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்வழியாக வந்த இந்த மீனவ இளைஞனை நோக்கி ஏன் சுட்டது என்று தெரியவில்லை.

நேற்றைய சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி யாருடையது? வடக்கில் பொலிஸார், அதிரடிப்படை, இராணுவம், கடற்படை, வான்படை போன்ற ஆயுதப்படைகளைவிட வேறு யாரேனும் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா? அதுவும் போர் நடந்து இத்தனை ஆண்டுகளின்பின்னர் அவை வெளிப்படவேண்டிய தேவை என்ன?