இலங்கையில் இப்படி ஒரு அமைச்சரா? காரணம் தெரியுமா?

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த தினங்களில் உந்துருளியில் பயணிப்பதை காணக்கூடியதாய் உள்ளது.

கிராமப்புற உள்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அமைச்சர் இவ்வாறு உந்துருளியில் பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.