கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்திற்கு கிளம்பியது எதிர்ப்பு

மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா நேச்சர் குருப் எனும் அமைப்பு சர்வதேச நீதிமன்றில் வழக்கை தொடர தீர்மானித்துள்ளது.

வழக்கு தொடர்வது குறித்து சுவிட்ஸர்லாந்து சட்ட நிறுவனமொன்றில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.