கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறு வெளியீடு-2017

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறு கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று (24) வெளியிடப்பட்டுள்ளது.

பெறுபேற்றை, http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரில் பார்வையிட முடியும்.

மேலும் கையடக்கத் தொலைபேசி மூலமாக குறுந்தகவல் மூலமாக பெற்றுக் கொள்ள தே.அ.அ.இலக்கத்தை டைப்செயாது 777773747 க்கு அனுப்புவதன் ஊடாகவும் தங்களது பரீட்சை முடிவுகளைப் பெறலாம்.என கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.