இளம் தம்பதி சடலங்களாக மீட்பு

மில்லனிய, பரகஸ்தொட்ட பிரதேச வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோசல சஷின் ​(28 வயது) மற்றும் அவரது மனைவி கோசலீ மஹேசிகா (வயது) ஆகிய இருவருமே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (13) இரவு, தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.