பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்

பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புஸ்பகுமார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பரீட்சைத் திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற சில முறைகேடுகளுடன் இந்த ஆணைணயாளருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.