தமிழ் பாடசாலை மாணவர்களுக்கான ஓர் மகிழ்ச்சிகர செய்தி..!

மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் காரணமாக 15 ஆம் திகதி குறித்த மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.