30 கிலோ எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு!!

30 கிலோ எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு!!

வவு­னியா வெங்­க­டேஸ்­வரா சுப்­பர் மார்­கெட் உரி­மை­யா­ளர் ஆ.இரா­ஜேந்­தி­ரன் பட்­டா­னிச்­சூ­ரில் அமைந்­துள்ள அவ­ரது வீட்­டுத் தோட்­டத்­தில் அதி­கூ­டிய நிறை­யைக் கொண்ட இரா­ச­வள்­ளிக் கிழங்கை அறு­வடை செய்­துள்­ளார்.

இந்த இரா­ச­வள்­ளக் கொடி­யா­னது 10 மாதங்­க­ளில் 30கிலோ கிராம் கொண்ட கிழங்­கு­டன் காணப்­ப­டு­கின்­றது.அது­மட்­டு­மின்றி இலங்­கை­யி­லேயே இந்­த­ நிறை முதல் முறை என­வும் கரு­தப்­ப­டு­கின்­றது.