நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஐவ­ரின் பதவி பறி­போ­கும்

கூட்டு எதிர்க்­கட்­சி­யில் அங்­கம் வகிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஐந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கட்சி உறுப்­பு­ரிமை இல்­லா­மல் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்­துள்­ளார்.

கொழும்­பில் நடை­பெற்ற கூட்டு எதிர்க்­கட்­சி­யின் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இத­னைத் தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கூட்டு எதிர்க்­கட்­சிக்­குள் செயற்­பாட்டு ரீதி­யாக இயங்கி வரும் ஐந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் உறுப்­பு­ரி­மையே இல்­லா­மல் செய்­யப்­பட உள்­ளது.

இதன் மூலம் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் உறுப்­பு­ரி­மை­க­ளும் இல்­லா­மல் செய்­யப்­ப­டும் என்ற செய்­தியை வழங்க சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி எதிர்­பார்த்­துள்­ளது.

கூட்டு எதிர்க்­கட்­சி­யில் அங்­கம் வகிக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கட்சி உறுப்­பு­ரிமை இல்­லா­மல் செய்­யப்­ப­டு­வ­தால், பொது­மக்­கள் முன்­ன­ ணிக்கு வாக்­க­ளித்து எந்த பய­னும் இல்லை என்ற எண்­ணத்தை மக்­கள் மன­தில் ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம் என்­றார்.