யாழில் மண் பானை- அமோக விற்பனை !!

தைப்­பொங்கல் தினத்தை முன்­னிட்டு பொங்கல் பொரு­ள்கள் வியா­பா­ரம் குடா­நாட்டில் சூடு­பி­டித்துள்­ளது.

பொங்­கல்­ பொ­ருள்­க­ளான பானை, கரும்­பு, பழங்­கள், அகப்பை போன்­றவற்றை மக்கள் ஆர்வத்­துடன் கொள்­வ­னவு செய்து வருகின்றனர்.