மஹிபால ஹேரத் மஹிந்தவின் கூட்டத்தில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கேகாலையில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் கூட்டத்தில் மஹிபால ஹேரத் கலந்து கொண்டுள்ளார்.

மஹிபால ஹேரத் சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் மதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.