பிரதமர் பதவி ஏற்க மறுத்த முக்கிய பிரமுகர்கள்!! காரணம் வெளியானது!!

பிரதமர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையையடுத்து அமைச்சர் சிஜித் பிரேமதாசவும், சபாநயகர் கரு ஜயசூரியவும், பிரமர் பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

ஜக்கிய தேசிய கட்சியின் முழுமையான அங்கீகாரம் இன்றி பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சஜித் பிரேமதாஜவும், கரு ஜயசூரியவம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.