கோதபாயவுக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

கோதபாயவுக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதனை தடுக்கும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோதாபாய ராஜபக்ஸவிற்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.