தெகிவளையில் பிறந்த 3 சிங்கக் குட்டிகள்!!

தெகிவளையில் பிறந்த 3 சிங்கக் குட்டிகள்!!

தெகிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள ஜேர்மன் நாட்டு பெண் சிங்கத்துக்கும் கொரிய நாட்டு ஆண் சிங்கத்துக்கும் பிறந்த 3 சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன.

பிற்நத 2 பெண் குட்டிகளும் , ஒரு ஆண் குட்டியும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.