இலங்கையின் கொத்து ரொட்டிக்குள் இத்தனை ஆபத்தா??

கொத்துரொட்டியில் மறைக்கப்பட்டு 5 கிராம் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் இருவருக்கு கொத்துரொட்டியை வழங்க முயற்சித்த இருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கொத்து ரொட்டிகள் சிக்கலான உணவாக உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.