கலவரங்களால் பிணைமுறி மோசடியாளரை மறந்துவிட்டோம் மகிந்த

மத்­திய வங்கிப் பிணை முறி மோச­டி­யில் தொடர்­பு­டைய முக்­கிய சந்­தே­க­ந­ப­ரான அர்­ஜுன் மகேந்­தி­ரனைத் தற்­பொ­ழுது அனை­வ­ரும் மறந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜுன் மகேந்­தி­ரன் குறித்துப் பொறுப் ­புச் சொல்ல வேண்­டி­ய­வர்­கள் தற்­பொ­ழுது அமை­தி­யாக இருக்­கின்­ற­னர்.

மகேந்­தி­ர­னைக் கைது செய்யத் தற்­பொ­ழுது எந்­த­வித அவ­ச­ர­மும் இல்­லா­மல் உள்­ள­னர்.

கண்­டிச் சம்­ப­வம் மற்­றும் நாட்­டில் ஏற்­பட்ட பதற்­ற­மான நில­வ­ரம் என்­ப­வற்­றால், அர்­ஜுன் மகேந்­தி­ரனைப் பொறுப்­பி­லுள்­ள­வர்­கள் மறந்­துள்­ள­னர்.

மகேந்­தி­ர­னின் நட­வ­டிக்­கை­கள் குறித்து மக்­கள் ஒரு­ போ­தும் மறக்க மாட்­டார்­கள் என்­றார்.